கிருஷ்ணர் சூரியகைப்...

44
ஹரே ஷ இயக பநவமப 2018 $ 20/- ஷ யகை ரபோவ. மோகய இகை ரபோ. ஷ இகம இட மோகயக இடக.

Transcript of கிருஷ்ணர் சூரியகைப்...

  • ஹரே கிருஷ்ண இயக்கத்தின் பத்திரிக்க நவமபர் 2018 $ 20/-

    கிருஷ்ணர் சூரியகைப் ரபோன்்றவர். மோகய இருகைப் ரபோன்்றது. கிருஷ்ணர் இருககும இடத்தில் மோகயககு இடமில்கலை.

  • 3gபகவத் தரிசனம்rநவம்பர் 20

    5

    11

    19

    28

    முக்

    கிய

    கட்டு

    ரைக

    ள்சி

    றிய

    கட்டு

    ரைக

    ள் பி

    ற த

    கவ

    லக

    ள்இதழின் உள்ளே...

    ர 4ர தலையங்கம்ர ர மருந்துக்ரகடையில்ரஇட்லிரமாவு

    ர ்0ர ஸ்ரீமத் பா்கவத சுருக்கம்ர ர பிரசேதபகளுக்கானரநாரதரின்ரஅறிவுடர

    ர 37ர ஸ்ரீை பிரபுபாதருடன் ஓர் உலரயாடல்ர ர ஆணாதிக்கத்திற்குரஅப்ால்

    10 தெரியுமாஉங்களுக்கு?வினாக்்கள் 16 படக்்கதெ,மும்மூர்த்தி்களில்யார்

    முெல்்வர்?

    24 �லபிரபுபாெருக்்கானபு்கழஞ்சலி 25 உங்களின்க்கள்வி்கள் 31 பிரபுபாெரின்நிதனவு்கள்,ெந்திரக்்கார

    பிரபுபாெர்

    31 தெரியுமாஉங்களுக்கு?விதட்கள் 35 உங்களின்்வரி்கள் 40 புத்கபபடச்த்சய்தி்கள்ர 41ர சித்திரச்சிந்ெதன,கெங்காயும்

    பற்றின்தமயும்

    41 த்களடீயத்வஷ்ண்வநாள்்காட்டி 42 ெமிழ்கத்திலுள்ளஇஸ்கான்க்காயில்்கள்

    ர 5ர ஸ்தாபக ஆச்தாரியரின் உரைர ர ஆன்மீகரகலாசோரத்டதரமறவாதீப

    ர 22ர சிறப்புக் கட்டுரைர ர ்ாலியல்ரததாந்தரவுகள்ரஎன்னர

    தேயயலாம?ர

    ர 29ர ்மு்தாயக் கட்டுரைர ர உறவுகள்ரகேந்ததால்ரகனவுகள்ர

    கடலந்ததா?

    ர 3்ர பபதாதுக் கட்டுரைர ர நாத்திகனின்ரமூைரநமபிக்டக

  • 4 gபகவத் தரிசனம் r நவம்பர் 20

    ்கவத்ரதரிேனமஹேர கிருஷ்ண

    இயக்கத்தின் பத்திரிக்க மருந்துக் கடையில் இட்லி மாவுசமீபத்தில் அடியேன் யேட்ட உரைோ்டல்: “இடலி மாவு வாங்கி

    வாருங்ேள்.” “இந்த யேைத்தில் எந்தக் ேர்ட திறநதிருக்கும்?” “அந்த மருநதுக் ேர்டக்குப் யபானால் கிர்டக்கும்.” “மருநதுக் ேர்டயில் இடலி மாவா?” “ஆம், சசல்லுங்ேள், கிர்டக்கும், அங்கு்தான் ோன் வழக்ேமாே வாங்குகியறன்.”

    இந்த உரைோ்டரைக் யேட்டயபாது, ேலி யுேத்தில் எது எங்கு கிர்டக்கும் என்பது ஆசசரிேத்திற்கு உரிே ஒன்றாே உள்்ளய்த என்று ய்தான்றிேது. ஆம், இதுயவ ேலி யுேம். யமயைாட்டமாேப் பாரத்்தால் விேப்பாேத் ய்தான்றினாலும், இன்ரறே சமு்தாேத்தின் ய்தரவ அவவாறு உள்்ளது என்பர்த மறுப்ப்தற்கு இல்ரை.

    மக்ேள் யசாம்யபறிே்ளாே இருப்பது ேலி யுேத்தின் ்தன்ரமேளில் ஒன்று என ஸ்ரீமத் பாேவ்தம் கூறுகிறது. அ்தன் ோைணத்தினால், மருநதுக் ேர்டயிலும் இடலி மாவு விற்ே யவண்டிே சூழ்நிரை ஏற்படடுள்்ளது. அதுயபாையவ, ோம் வாழும் ்தற்யபார்தே யமாசமான ேலி யுேத்திற்கும் மிேமிே உேரந்த ஹரி ோம ஸங்கீரத்்தனத்திற்கும் ச்தா்டரயப இல்ரை என்று கூறைாம்.

    ேலி யுேம் யமாசமானது, ஹரி ோமம் ்தரைசிறந்தது; மருநதுக் ேர்டயில் இடலி மாவா என்று சம்பந்தமில்ைா்த சபாருள் ஓரி்டத்தில் கிர்டப்பர்த எண்ணி ோம் எவவாறு விேக்கின்யறாயமா, அவவாயற யமாசமான ேலி யுேத்தில் ்தரைசிறந்த ஹரி ோமமா என்று ய்தவரேளும் விேக்கின்றனர. ஹயை கிருஷண மஹா மநதிை உசசா்டனம் என்பது யோயைாே விருந்தாவனத்தில் முக்திசபற்ற பக்்தரே்ளால் அனுதினமும் நிேழ்த்்தப்படும் சசேல், கிருஷண பியைரமயிரன யேைடிோே வழங்கும் சசேல்; முநர்தே யுேங்ேளில் வாழ்ந்த மாமுனிவரேளுக்கும் கிட்டா்த அந்த மேத்துவமிக்ே ஹரி ோமத்ர்த பேவான் ஸ்ரீ ரச்தன்ே மஹாபிைபு அரனவருக்கும் ்தாைா்ளமாே வழங்கியுள்்ளார.

    என்யன ஆசசரிேம், என்யன ஆசசரிேம்! சமு்தாேத்தின் ்தற்யபார்தே ய்தரவ அவவாறு உள்்ளது. மக்ேளுக்கு இர்தத் ்தவிை யவறு ேதியில்ரை எனும் சூழ்நிரை நிைவுவ்தால், எல்ைா ேேைங்ேளிலும் கிைாமங்ேளிலும், சாரைேளிலும் வீதிேளிலும் கிருஷண பக்்தரேள் ஹரி ோம ஸங்கீரத்்தனத்தில் ஈடுபடுகின்றனர. இதுயவ உேரந்த யசரவ. சேஜமாேக் கிர்டப்ப்தால் இைகுவாே எண்ணி வி்டாமல், முழு முரனப்பு்டன் ஈடுபடுயவாமாே. E

    —ஸ்ரீ கிரிதாரி தாஸ் (ஆசிரியர்)பக்தியவ்தாந்த புத்்தே

    அறக்ேட்டர்ள

    மலர் 7, இதழ் 11 (நவமபர் ் 10)

    ஸ்ரீ ஸ்ரீமத் பக்திசித்்தாந்த சைஸவதி ்தாகூர அவரேளின் ேட்டர்ளயின்படி ச்தயவத்திரு அ.ச. பக்தியவ்தாந்த சுவாமி பிைபுபா்தர, Back to Godhead என்ற சபேரில் ஓர ஆங்கிை பத்திரிரேரேத் ச்தா்டங்கினார, அஃது இன்று வரை அவரைப் பின்பற்றுபவரே்ளால் ே்டத்்தப்படடு வருகிறது. அப்பத்திரிரேக்கு அவைளித்்த வழிோடடு்தரைப் பின்பற்றி ்தமிழில் சவளிவருவய்த ப்கவத் தரிசனம்.

    த�ொகுப்ொசிரியர்: ஸ்ரீ கிரி்தாரி ்தாஸ

    பிழைத்திருத்�ம்: யேசவ பைைாம ்தாஸ, பிரிே்தரஷிணி ைா்தா ய்தவி ்தாஸி, பூம்பாரவ ைாஜயசேர, யவங்ேய்டஷ, சஜே கிருஷண ்தாஸ, ஸனே குமாை ்தாஸ.

    ்திப்ொசிரியர்: உஜவல் ப்ைஃவுல் ஜாயஜா

    அடழடைப்டை வடிவழைபபு: ஸந்தான கிருஷண ்தாஸ

    அலுவலக உ�வி: அஜித், யேசவ பைைாம ்தாஸ, சாது ரச்தன்ே ்தாஸ, பாஸேைன், முைளி கிருஷணன், யவங்ேய்டஷ, ஸரவபாவன ்தாஸ.

    சந�ொ அலுவலகம்: 7C, வாசன் ச்தரு, சபைம்பூர, சசன்ரன – 600011. ச்தாரையபசி: 95434 82175, 044 48535669.

    வொடஸ்-அப: 95434 82175

    மின்னஞசல்: [email protected]

    ்திபபுரிழை © 2018, பக்தியவ்தாந்த புத்்தே அறக்ேட்டர்ள. அரனத்து உரிரமேளும் பதிப்பேத்்தாருக்கு மடடுயம. பக்தியவ்தாந்த புத்்தே அறக்ேட்டர்ளக்ோே உஜவல் ப்ைஃவுல் ஜாயஜா, 33, ஜானகி குடிர, ஜுஹு சரச எதிரில், ஜுஹு, மும்ரப – 400049 அவரே்ளால் பிைசுரிக்ேப்படடு, அவரே்ளாயையே து்ளசி புக்ஸ, 7, யே.எம். முன்சி மாரக், சசௌபாத்தி, மும்ரப – 400007 என்னும் இ்டத்தில் அசசி்டப்பட்டது. ச்தாகுப்பாசிரிேர: ஸ்ரீ கிரி்தாரி ்தாஸ, இஸோன், 7C, வாசன் ச்தரு, சபைம்பூர, சசன்ரன - 600011.

    தடலயஙகம

  • 5gபகவத் தரிசனம்rநவம்பர் 20

    ஜனவரி 30, 1973, ்கல்்கத்தா

    ஆன்மீக கலாச்ாரதடதை மறவாதீர்

    வழஙகியவர்: ததயவத்திரு அ.ச. பகதிவவதாநத சுவாமி பிரபுபாதர்

    வணிகரகளுகககான அறிவுரை

    ஸதா்கரஆசோரியரின்ரஉடர

    சபரியோரேய்ள, ்தாயமாரேய்ள, உங்ேள் அரனவருக்கும் எனது ேன்றிரேத் ச்தரிவித்துக் சோள்கியறன்.

    இன்று பண்பாடர்டயும் வணிேத்ர்தயும் பற்றிப் யபச இருக்கியறன். வணிேம் என்பது ஒரு ச்தாழிற்ே்டரம. ேமது யவ்தப் பண்பாடடில் பைவி்தமான ச்தாழிற்ே்டரமேள் உள்்ளன. பேவத் கீர்த (4.13) கூறுகிறது, சாதுர் வர்்ண்யம் ம்யா ஸ்ருஷ்டம் குண-கர்ம-விபாகஷ:, மக்ேளின் குணங்ேளுக்கும் சசேல்ேளுக்கும் ஏற்ப சமு்தாேத்தில் ோல்வரேப் பிரிவுேள் ஏற்படுத்்தப்படடுள்்ளன—பிைாமணர (புத்திசாலிேள் மற்றும் ஆசிரிேரேள்), சத்திரிேர (இைாணுவ வீைரேள் மற்றும் ோடடின் ்தரைவரேள்), ரவசிேர (விவசாயிேள் மற்றும் விோபாரிேள்), மற்றும் சூத்திைர (ச்தாழிைாளிேள்). இவவாறாே, பல்யவறு திறரமேளுக்கு ஏற்ப பல்யவறு சசேல்ேள் உள்்ளன.

    முக்கியமானரதடலர்குதிமனி்த உ்டலில் பை பிரிவுேள் இருப்பர்தப் யபாை

    மனி்த சமு்தாேத்திலும் இேற்ரேோேயவ பை ேைாசசாைப் பிரிவுேள் உள்்ளன. ்தரை, ரே, வயிறு, ோல் என பல்யவறு உறுப்புேள் யசரந்தய்த முழு உ்டல் எனப்படுகிறது. அதுயபாையவ சமு்தாேம் எனும் உ்டலில் பல்யவறு பிரிவுேள் உள்்ளன. பிைாமணரேள் சமு்தாேத்தின் ்தரைரே பிைதிநிதிக்கின்றனர. சத்திரிேரேள் ரேரேயும் ரவசிேரேள் வயிற்ரறயும் சூத்திைரேள் ோல் பகுதிரேயும் பிைதிநிதிக்கின்றனர. சமு்தாேத்தின் சசேல்ேர்ள இதுயபான்று விஞ்ான ரீதியில் பிரிக்ே யவண்டிேது அவசிேமாகும்.

  • 6 gபகவத் தரிசனம் r நவம்பர் 20

    லைமிசாரணயத்தில் கூடியிருநத பணடிதர்்கள் மற்றும் பிராமணர்்களுககு வர்ணாஷரம அலமப்பின் வைாக்கத்திலன சூத வ்காஸ்வாமி எடுத்துலரத்தார்.

    மற்ற பிரிவினரேளுக்கு அறிவுரை வழங்கி, ்தரைரேப் யபான்று சசேல்படும் பிரிவு சமு்தாேத்தில் இருக்ே யவண்டிேது அவசிேம். அத்்தகு ்தகுதியும் அறிவும் சபற்றவரேய்ள பிைாமணரேள் எனப்படுகின்றனர. பிைாமணரேள், சமு்தாேசமனும் உ்டலின் ்தரைரேப் யபான்று ேரு்தப்படுகின்றனர. சமு்தாேத்ர்த அவரேள் பண்பாடடு்டன் வழிே்டத்திச சசல்வர. வாழ்வின் குறிக்யோர்ள அறிவய்த பண்பா்டாகும். வாழ்வின் குறிக்யோர்ள அறிோ்த மனி்தன் துடுப்பில்ைா்த ப்டகிரனப் யபான்றவன். ்தற்யபார்தே சமு்தாேத்தில் இத்்தரேே ்தரைப் பகுதி இல்ைா்த ோைணத்தினால் ோம் வாழ்வின் குறிக்யோர்ள இழநதுள்ய்ளாம்.

    சத்திரிேரேள் அறிவுரை சபற யவண்டிேவரேள். இ்தற்கு சிறந்த உ்தாைணம், அரஜுனன். அவன் ஒரு யபாரவீைன்; யபாரில் சண்ர்டயிடுவது அவனது ே்டரம. குருயஷேத்திை யபாரக்ே்ளத்தில் அவன் ்தனது ே்டரமயில் ஈடுபடடிருந்தான். ஆயினும், அய்த சமேத்தில் அவன் ப்ரஹம்ண்யதேவா்ய, பிைாமணரேளின் இரறவனான பேவான் கிருஷணரி்டமிருநது அறிவுரைேர்ள ஏற்றான்.

    பக்குவமான பண்பாடடிற்கு யவண்டிே உபய்தசங்ேள் அரனத்தும் ஸ்ரீமத் பாேவ்தத்தில் சோடுக்ேப்படடுள்்ளன. பை பண்டி்தரேளும் பிைாமணரேளும் குழுமியிருந்த ரேமிசாைண்ே வனத்தில் உரைோற்றிே ஸ்ரீை சூ்த யோஸவாமி, வரணாஷைம அரமப்பிரன (அே: பும்பிர் த்விஜ-ஷத்ரஷ்டா வர்ணாஷ்ரம-விபாகஷ) பற்றி எடுத்துரைத்்தார. பிைாமணர, சத்திரிேர, ரவசிேர, சூத்திைர எனும் ோன்கு சமு்தாே அரமப்புேர்ளயும், பிைம்மசரிேம், கிருஹஸ்தம், வானப்பிைஸ்தம், சநநிோசம் எனும் ோன்கு ஆன்மீே ஆஷைமங்ேர்ளயும் உள்்ள்டக்கிேய்த யவ்தப் பண்பாடு.

    வபணாஷரமத்தின்ரசநாக்கமஇந்த வரணாஷைம ்தரமத்தின் யோக்ேம் பைம

    புருஷரை திருப்திப்படுத்துவ்தாகும். விஷணு புைாணம் [3.8.9] கூறுகிறது,

    வர்ணாஷரமாசாரவதா புருவேண பர: புமான்விஷணுர் ஆராத்யவத பநதா ைான்யத் தத்-வதாே-்காரணம்

  • 7gபகவத் தரிசனம்rநவம்பர் 20

    ஒருவர பிைாமணரின் ச்தாழிரை, சத்திரிேரின் ச்தாழிரை, ரவசிேரின் ச்தாழிரை, அல்ைது சூத்திைரின் ச்தாழிரைச சசயேைாம். ஆனால் அ்தன் மூைம் புருயஷாத்்தமைாகிே முழுமு்தற் ே்டவுர்ள திருப்திப்படுத்்த யவண்டும். நீங்ேள் விோபாரிோே, ச்தாழில்நுடப வல்லுேைாே, சட்ட ஆயைாசேைாே, அல்ைது மருத்துவைாே இருக்ேைாம். அது முக்கிேமல்ை. உங்ேள் ச்தாழிலில் பக்குவத்ர்த விரும்பினால், நீங்ேள் புருயஷாத்்தமைாகிே முழுமு்தற் ே்டவுர்ள திருப்திப்படுத்்த முேை யவண்டும். இல்ரைசேன்றால், நீங்ேள் உங்ே்ளது யேைத்ர்த விைேமாக்குகிறீரேள்.

    பைம புருஷைான விஷணுவிற்ோே நீங்ேள் யவரை சசயே யவண்டும். இல்ரைசேனில், உங்ேளுர்டே சசேல்ேளின் விர்ளவுேளில் நீங்ேள் பந்தப்படுவீரேள். அரஜுனன் ்தனது ச்தாழிரைச சசய்தர்தப் யபான்று, நீங்ேளும் உங்ேளின் ச்தாழிரைச சசயது சோண்டிருக்ேைாம். அவன் சத்திரிேன் என்ப்தால் யபாரவீைனாே இருந்தான். ஆனாலும் அதிோரி்டமிருநது கீர்தரேக் யேடே யவண்டும் என்னும் ்தனது ேைாசசாைத்திரன அவன் மறநதுவி்டவில்ரை. ஆனால், நீங்ேய்ளா ஆன்மீே வாழ்விரன விருத்தி சசயோமல் சவறுமயன ச்தாழிரை மடடும் சசயது சோண்டிருந்தால், உங்ே்ளது ச்தாழில் பேனற்ற ோை விைேயம, ஷ்ரம ஏவ ஹி தகவலம்.

    கைடமடயக்ரடகவிைாதீபநீங்ேள் உங்ே்ளது ச்தாழிரை விடடுவிடடு

    எங்ேர்ளப் யபான்று சநநிோசிோே யவண்டும் என்று ோங்ேள் கூறுவதில்ரை. கிருஷணரும் அவவாறு கூறுவதில்ரை. “அரஜுனா, யபாரபுரியும் உனது ச்தாழிரை விடடுவிடு” என்று அவர ஒருயபாதும் கூறவில்ரை. “அரஜுனா, நீ ஒரு சத்திரிேன். ‘யபார புரி்தல் சவறுக்ேத்்தக்ே்தாே உள்்ளது” என்று எண்ணி நீ யபார சசயே மறுக்கின்றாய. இவவாறு சசயவது சரிேல்ை. நீ நிசசேமாேப் யபார புரிே யவண்டும்.” இதுயவ கிருஷணரின் உபய்தசம்.

    அர்தப் யபாையவ கிருஷண பக்்தரே்ளாகிே ோங்ேளும் மக்ேளுக்கு அறிவுறுத்துகின்யறாம், “உங்ேளுர்டே ே்டரமேர்ளத் துறக்ோதீர. ே்டரமேர்ளச சசய்தபடி கிருஷணரைப் பற்றிக் யேளுங்ேள்.” ரச்தன்ே மஹாபிைபுவும் இ்தரனயே

    ஸ்ரீமத் பாேவ்தத்திலிருநது யமற்யோள் ோடடி கூறுகின்றார, ஸ்ோதே ஸ்திோ: ஷருதி-கோம் ேனு வாங் மதோபிர்.

    ரச்தன்ே மஹாபிைபு, “உங்ே்ளது நிரையிரன திோேம் சசயயுங்ேள்,” என்று ஒருயபாதும் கூறிேதில்ரை. ஒருவன் ்தனது சமு்தாே நிரையிரனக் ரேவிடு்தல் ேடினமல்ை. ஆனால் அந்த நிரையில் இருந்தபடியே ஆன்மீே ்ானத்திரன விருத்தி சசயவது்தான் ய்தரவ. விைங்குேள் ஆன்மீே வாழ்வில் ஈடுபடுவதில்ரை, ஆன்மீே ்ானத்திரன விருத்தி சசயதுசோள்்ள விைங்குே்ளால் முடிோது. எனயவ, மனி்தரே்ளாேப் பிறந்தவரேள் ஆன்மீே ்ானத்திரன வ்ளரத்துக்சோள்்ளாவிடில், அவரேள் விைங்குேளுக்கு ஒப்பானவரேய்ள, ேர்தமண ஹீோ பஷுபி ஸமாோ.

    நான்ரயாபரஎன்்டதரஉணருஙகள்ேமது நித்திேமான நிரையிரனப் பற்றி ோம்

    அறிநதுசோள்்ள யவண்டிேது மிேவும் அவசிேம்.

    “ அர்்ஜுனன் தைனது ததைாழிடலச த்யதைடதைப் ப�ான்று, நீஙகளும் உஙகளின்

    ததைாழிடலச த்யது தகாண்டிருக்கலாம். ஆயினும், ஆன்மீக வாழ்விடன விருததி

    த்ய்ாமல் தவறுமபன ததைாழிடல மட்டும் த்யது

    தகாண்டிருந்தைால், உஙகளது ததைாழில் �்னறற கால

    விர்பம.”

  • 8 gபகவத் தரிசனம் r நவம்பர் 20

    உ்டம்பினுள் குடிசோண்டுள்்ள ஆத்மாக்ே்ளாகிே ோம் நித்திேமானவரேள், ந ஹன்யதே ஹன்யமாதே ஷரீத்ர. உ்டல் அழிக்ேப்பட்டவு்டன் ோம் அழிக்ேப்படுவதில்ரை. இதுயவ ேமக்ோன ்ானமாகும், அ்தாவது ்தன்ரனப் பற்றி அறிவ்தாகும். ரச்தன்ே மஹாபிைபுவின் மு்தல் சீ்டைாகிே ஸோ்தன யோஸவாமி, ேவாப் ஹூரசன் ஷா என்பவரின் அைசாங்ேத்தில் நிதிேரமசசைாே இருந்தார. அவர அதிலிருநது ஓயவு சபற்று ரச்தன்ே மஹாபிைபுரவ அணுகி பணிவு்டன் கூறினார, “பேவாயன, பைரும் என்ரன பண்டி்தன் என்கின்றனர. ஆனால் ோயனா ‘ோன் ோர’ என்பர்தக்கூ்ட அறிோ்தவனாே இருக்கின்யறன்.”

    இதுயவ, அரனவரின் நிரை. நீங்ேள் வணிேைாே இருக்ேைாம், அல்ைது யவறு ே்டரமயில்

    ைான் என்லனவய அறியாதவன் என்று கூறி ஸைாதன வ்காஸ்வாமி மஹாபிரபுவிடம் சரணலடதல்

    ஈடுபடடிருக்ேைாம். ஆனால், நீங்ேள் ோர, எங்கிருநது வநதுள்ளீரேள், ஏன் ஜ்ட இேற்ரேயின் சட்டங்ேளில் உழல்கின்றீரேள், அடுத்்த பிறவியில் எங்கு சசல்கிறீரேள் என்பன யபான்றவற்ரற அறிோமல் நீங்ேள் எர்தச சசய்தாலும் அது பேனற்றய்த. ஸ்ரீமத் பாேவ்தம் [1.2.8] கூறுகின்றது,

    தர்ம: ஸ்வனுஷடித பும்ஸாம் விஷவவஷேன-்கதாஸு ய:வைாத்பாதவயத் யதி ரதிம் ஷரம ஏவ ஹி வ்கவைம்

    “ஒருவன் ்தனது நிரைக்கு ஏற்றவாறு சசயயும் ே்டரமேள், பைம புருஷ பேவாரனப் பற்றிே சசயதிேளி்டம் ேவரசசிரேத் தூண்்டவில்ரை சேன்றால், அரவேரனத்தும் பேனற்ற உரழப்யப.” எனயவ, கிருஷணைால் உங்ேளுக்கு அளிக்ேப்படடுள்்ள ே்டரமேர்ளச சிறப்புற சசய்தவாயற கிருஷண உணரரவயும் வ்ளரக்ே யவண்டும் என்பர்த மறநதுவி்டாதீரேள்.

    மறுபிறவிடயபர்ற்றிரசிந்தியுஙகள்கிருஷணரின் உணரவு என்றால், ோம்

    பேவானின் அம்சம் என்பர்த அறிநதுசோள்்ள யவண்டும் (மமமவாம்தஷா ஜீவ-தலாதக ஜீவ-பூே: ஸநாேே:). ோம் கிருஷணரின் நித்திே அம்சங்ே்ளாே இருக்கும்யபாதிலும், எவவாயறா, ்தற்யபாது மனம் மற்றும் புைன்ேளு்டன் யபாைாடிக் சோண்டுள்ய்ளாம் (மே:-ஷஷ்டானி இந்த்ரி்யாணி ப்ரக்ருதி-ஸ்ோனி கர்ஷதி). ஏன் யபாைாடுகியறாம்? இந்த ்தற்ோலிே வாழ்விற்கு அப்பாலுள்்ள நிைந்தை வாழ்விரனப் பற்றி ோம் வினவ யவண்டும். இந்த ்தற்ோலிே வாழ்வில், இருபது வரு்டங்ேள், ஐம்பது வரு்டங்ேள், அல்ைது அதிேபடசம் நூறு வரு்டங்ேள் ோன் ச்தாழிைதிபைாே இருக்ேைாம். அடுத்்த பிறவியிலும் ோன் ச்தாழிைதிபைாேயவ இருப்யபன் என்ப்தற்கு எந்த உத்திைவா்தமும் இல்ரை. ஆனால், ோம் இர்தப் பற்றிசேல்ைாம் ேவரைப்படுவதில்ரை. இந்த சிை ோை வாழ்விரனப் பற்றியே ேவரைப்படுகியறாம். இதுயவ ேமது ்தவறு.

    இந்த வாழ்வில் ோன் உேரந்த ச்தாழிைதிபைாே இருக்ேைாம். ஆனால், எனது அடுத்்த பிறவியில், ேரம விரனயின் ோைணமாே, ோன் யவறு ஏ்தாவச்தாரு நிரையில் இருக்ேைாம். சமாத்்தம் 84,00,000

  • 9gபகவத் தரிசனம்rநவம்பர் 20

    அடுத்த பிறவியில் என்னவா்கப் வபாகிவறாம் என்பலத மனித பிறவியில் ைாம் முடிவு தசயகிவறாம்.

    வரேோன உயிரினங்ேள் உள்்ளன. 9,00,000 நீரவாழ் இனங்ேள்; 20,00,000 வரேோன மைங்ேள், சசடிேர்ளப் யபான்ற அரசோ உயிரினங்ேள்; 11,00,000 வரேோன பூசசிேள், ஊரவன; 10,00,000 வரேோன பறரவேள்; 30,00,000 வரேோன மிருேங்ேள்; மற்றும் 4,00,000 வரேோன மனி்த இனங்ேள் உள்்ளன. எனயவ, 80,00,000 வரேோன உயிரினங்ேர்ளக் ே்டந்த பின்னயை ோம் மனி்த வாழ்விற்கு வருகியறாம்.

    எனயவ, இந்த மனி்தப் பிறவி மிேவும் அரி்தானது. ோம் சபரும் ச்தாழிைதிபரே்ளாவதில் மடடும் திருப்திேர்டேக் கூ்டாது. ேமது அடுத்்த பிறவி என்ன, ோம் என்னவாேப் யபாகியறாம் என்பர்த அறிே யவண்டும்.

    சயாகிகளில்ரயாபரமுதல்வப?பைவி்தமான மனி்தரேள் உள்்ளனர. சிைர

    ேரமிேள் என்றும், சிைர ்ானிேள் என்றும், சிைர யோகிேள் என்றும், யவறு சிைர பக்்தரேள் என்றும் அரழக்ேப்படுகின்றனர. ேரமிேள் ஜ்ட இன்பத்திற்ோே உரழக்கின்றனர, உைகின் சிறந்த ஜ்ட வசதிேர்ள—இந்த வாழ்விலும், மைணத்திற்குப் பின்னர ஸவரே வாழ்விலும்—சபற விரும்புகின்றனர. ்ானிேளும் இன்பத்ர்தயே விரும்புகின்றனர; ஆனால், அவரேள் இந்த ஜ்ட வாழ்வில் விைக்திேர்டநதுள்்ள்தால் பிைம்மனில் ேைநதுவி்ட விரும்புகின்றனர. யோகிேள் யோே சித்திேர்ள விரும்புகின்றனர. பக்்தரேய்ளா பேவானின் யசரவரே மடடுயம விரும்புகின்றனர. எனயவ, பேவாரனப் பற்றிே அறிவிரன வ்ளரத்துக்சோள்வய்த உேரந்த பண்பா்டாகும்.

    ேரமிேளின் பண்பாடு, ்ானிேளின் பண்பாடு, யோகிேளின் பண்பாடு, பக்்தரேளின் பண்பாடு என பைவி்தமான பண்பாடுேள் உள்்ளன. இவரேள் ்தங்ே்ளது ே்டரமேர்ள சரிோேச சசயயும்யபாது, அரனவருயம யோகிேள் என்று அரழக்ேப் படுகின்றனர. இவரேள் ேரம யோகிேள், ்ான யோகிேள், திோன யோகிேள், மற்றும் பக்தி யோகிேள் என்று அறிேப்படுகின்றனர. இருப்பினும், கிருஷணர பேவத் கீர்தயில் [6.47] பின்வருமாறு கூறுகிறார,

    வயாகினாம் அபி ஸர்வவோம் மத்-்கவதனாநதர்-ஆத்மனாஷரத்தாவான் பஜவத வயா மாம் ஸ வம யுகததவமா மத:

    ோர மு்தல் ்தைமான யோகி என்ப்தற்கு கிருஷணர பதிைளிக்கின்றார, “என்ரன எப்சபாழுதும் நிரனத்துக் சோண்டுள்்ளவயன மு்தல்்தை யோகி.” அ்தாவது, கிருஷண பக்்தயன ்தரைசிறந்த யோகி. ஏற்ேனயவ குறிப்பிடடுள்்ளபடி, பைவி்தமான யோகிேள் உள்்ளனர, ஆனால், பேவானுக்கு யசரவ சசயபவயை மு்தல்்தை யோகிோவார.

    எனயவ, ோம் ோர? கிருஷணர ோர? கிருஷணரு்டனான உறவு என்ன? வாழ்வின் இைக்கு என்ன? என்பனவற்ரற அறிநதுசோள்ளுமாறு ோங்ேள் உங்ேர்ள யவண்டுகியறாம். இந்த ்ானத்திரன வ்ளரத்துக்சோள்்ளா்த வரை, ோம் சவறுமயன யேைத்ர்த வீணடிக்கின்யறாம், மதிப்புமிக்ே மானி்ட வாழ்விரன வீணடிக்கின்யறாம்.

  • 10 gபகவத் தரிசனம் r நவம்பர் 20

    ததைரியுமா உஙகளுக்கு?இந்தரமாதம:ரமஹா்ாரதரவினாக்கள்

    (1) எம்தரமனுக்கு சாபம் வழங்கிேவர ோர? சாபத்தினால் எமன் சபற்ற பிறவி என்ன?

    (2) ேரணன் பிறந்தயபாது குநதி அவரன எந்த ஆற்றில் விட்டாள்?

    (3) திரு்தைாஷடிைனுக்கு எத்்தரன குழநர்தேள்?

    (4) அைவான் என்பவன் ோர?

    (5) ேரணனுர்டே வ்ளரப்பு ்தாய ்தநர்தேரின் சபேர என்ன?

    (6) பீஷமரின் இைண்டு சயோ்தைரேள் ோர?

    (7) துரியோ்தனன் யபாருக்கு முன்பாே ்தநதிைமாே ்தனது பக்ேத்தில் ோரைச யசரத்துக் சோண்்டான்?

    (8) குருயஷத்திைப் யபாரில் ேரணன் எத்்தரன ோள்ேள் பங்கு சோண்்டான்?

    (9) குருயஷேத்திைப் யபாரில் ேைநதுசோள்்ளா்த இருவர ோர?

    (10) மஹாபாை்தக் கிர்ளக் ேர்தயில் மிே நீ்ளமாே கிர்ளக் ேர்த என்ன?

    (விர்டேள்: பக்ேம் 31)

    பூரனேளும் மைணத்ர்தத் ்தழுவுகின்றன, ோயேளும் மைணத்ர்தத் ்தழுவுகின்றன, மனி்தனும் மைணத்ர்தத் ்தழுவுகின்றான்—அரனவரும் நிசசேம் மைணமர்டயவாம். ஆயினும், கிருஷணரை அறிநது மைணிப்பய்த சவற்றிேைமான மைணம்.

    வாழ்வில்ரதவற்றிரத்றுதல்எனயவ, நீங்ேள் உைகில் எங்கிருந்தாலும்,

    எங்ே்ளது ஒயை யோரிக்ரே: “்தேவுசசயது கிருஷணரைப் புரிநதுசோள்்ள முேலுங்ேள். உங்ேள் வாழ்வு சவற்றிசபறும்.” நீங்ேள் என்ன ச்தாழில் சசயகிறீரேள் என்பது ஒரு சபாருட்டல்ை. உயிர வாழ்வ்தற்கு எர்தயேனும் சசய்தாே யவண்டும். யவரை சசயவர்த நிறுத்தினால் உங்ேள் வாழ்க்ரே பாதிக்ேப்படும். ஆனால் அய்த சமேத்தில் வாழ்விரனப் பக்குவமாக்கி்ட இந்த ்ானத்திரன விருத்தி சசயதுசோள்்ள யவண்டும். வாழ்விரன பக்குவமாக்குவது எளிது: கிருஷணரைப் புரிநதுசோள்்ள முேலுங்ேள். இர்தயே ோங்ேள் உைேம் முழுவதும் பரிநதுரைக்கின்யறாம். இது ேடினமான்தல்ை. நீங்ேள் பேவத் கீர்த

    உண்ரமயுருவில் நூரைப் படித்்தால், கிருஷணரைப் புரிநதுசோள்வீரேள்.

    வாழ்வின் ஒவயவார அடியிலும் உங்ே்ளால் கிருஷணரை நிரனவுசோள்்ள முடிந்தால், நீங்ேள் ்தரைசிறந்த யோகிோவீர. அரனத்திற்கும் யமைாே, நீங்ேள் ஹயை கிருஷண, ஹயை கிருஷண, கிருஷண கிருஷண, ஹயை ஹயை/ ஹயை ைாம, ஹயை ைாம, ைாம ைாம, ஹயை ஹயை என்னும் மநதிைத்திரன உசசரித்்தால், உங்ே்ளால் கிருஷணரை எளிதில் நிரனவுசோள்்ள முடியும். இ்தற்கு எந்த வரியும் இல்ரை, உங்ேள் ச்தாழிலில் எந்த இழப்பும் இல்ரை. உங்ே்ளால் ஹயை கிருஷண மநதிைத்திரன உசசரிக்ே முடிநது, கிருஷணரை நிரனவுசோள்்ள முடிந்தால், உங்ேளுக்கு ஏற்படும் ேஷ்டம் என்ன? இ்தரன ஏன் நீங்ேள் முேற்சிக்ேக் கூ்டாது? இதுயவ உண்ரமோன பண்பாடு. இந்த ்ானத்திரன விருத்தி சசய்தபடி, ச்தாழிரையும் நீங்ேள் ச்தா்டரநது வந்தால், உங்ே்ளது வாழ்வு சவற்றி சபறும். மிக்ே ேன்றி.

    EEE

    (தமிழாக்கம்: ்கநதர்வி்கா வமாஹினி வதவி தாஸி)

  • 11gபகவத் தரிசனம்rநவம்பர் 20

    சிறபபுக்ரகட்டுடர

    பணிபுரியும் இ்டத்தில் சபண்ேள் பாலிேல் ச்தாந்தைவுேளுக்கு உள்்ளாகின்றனர. இர்த ர்தரிேமாே சவளியில் ச்தரிேப்படுத்்த யவண்டும் என்ப்தற்ோே #MeToo என்ற சபேரில் பை ்தேவல்ேள் சமீப ோைத்தில் சமூே வரைத்்த்ளங்ேளில் உைா வருகின்றன. அசமரிக்ோவில் சிை மா்தங்ேளுக்கு முன்பு உருசவடுத்்த இந்தக் ேருத்து புைடசி இநதிோவிலும் ஓை்ளவிற்கு ்தாக்ேத்ர்த ஏற்படுத்திேது. பாலிேல் ச்தாந்தைவுேள் அங்ேங்யே இருப்பர்த அரனவரும் அறிவர. இ்தரன ஊைறிேத் ச்தரிவிப்பது

    குற்றத்ர்தக் குரறக்குமா, யவறு தீரவுேள் உண்்டா, சற்று ஆைாயயவாம்.

    ்ண்ாட்டுசரசீரழிவுேண்ணகி, சீர்த, மண்ய்டா்தரி, சாவித்திரி

    மு்தலிே ேற்புக்ேைசிேள் யபாற்றிப் புேழப்பட்ட இந்த பூமியில், இன்று பிைபைமாே இருக்கும் சபண்ேள் ோர? (அைசிேல்வாதிேர்ளத் ்தவிரத்்தால்) திரைப்ப்டத் துரறயில் இருப்பவரேளும் மா்டலிங் துரறயில் இருப்பவரேளுயம பிைபைமாே உள்்ளனர. இந்த இைண்டு துரறேளுயம சபரும்பாலும் உ்டரைக் ோடடி பணம் சம்பாதிக்கும் துரறே்ளாேயவ உள்்ளன என்பது மறுக்ே முடிோ்த ேசப்பான உண்ரம. இன்ரறே சமு்தாேத்தில் வ்ளரும் ஆண்ேள், சபண்ேள் என எல்ைாரும் “சபண்ேள் என்றால் இப்படித்்தான் இருக்ே யவண்டும்” என்று ்தப்புக் ேணக்குப் யபாட்டபடியே வ்ளரகின்றனர. ேற்புக்ேைசிேர்ளப் பாரத்து வ்ளரந்த சமு்தாேம், இன்று ோரைப் பாரத்து வ்ளரகிறது?

    ேலி யுேத்தின் ்தாக்ேத்தினால் ஒவசவாரு ோளும் பண்பாடு சீைழிகிறது. அதிலும் குறிப்பாே, பாலிேல் சாரந்த பண்பாடு சவகு யவேமாே சீைழிநது வருகிறது. “ேல்ைானாலும் ேணவன், புல்ைானாலும் புருஷன்” என்று சபண்ேள் ேம்பிே ோைம் மரையேறி விட்டது. இத்்தகு பழசமாழிேர்ள இன்ரறே மக்ேள் ோதில்கூ்ட யேடபது இல்ரை. ேடடிே மரனவிரேத் ்தவிை யவறு ோரையும் யோக்ோமல், அவளுக்ோேவும் குடும்பத்திற்ோேவும் எல்ைா சிைமத்ர்தயும் ஏற்று, ேண்ணிேமாே வாழ்ந்த ஆண்ேளும் இன்று அரி்தாகி

    �ாலி்ல் ததைாந்தைரவுகள்என்ன த்ய்லாம்?

    வழஙகியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ்

    ்கணணகி வபான்ற ்கற்புக்கரசி்கலைப் பார்த்து வைர்நத சமுதாயம், இன்று யாலரப்

    பார்த்து வைர்கிறது?

  • 12 gபகவத் தரிசனம் r நவம்பர் 20

    விட்டனர. “பிறர மரன யோக்ோரம” என்ற வள்ளுவரின் அத்திோேத்ர்த மூசசுக்கு முநநூறு முரற “திருக்குறள்,” “்தமிழ்” என்று கூறுயவாரகூ்ட படிப்பய்த இல்ரை.

    மரனவிரேத் ்தவிை மற்ற சபண்ேள் அரனவரையும் ்தாோே மதிக்ே யவண்டும் என்பது பண்பாடு. சபரிேவர, சிறிேவர என்ற யவறுபாடு இல்ைாமல், “அம்மா” என்று அரழத்து வநய்தாம். இன்யறா சபரிேவரேர்ள “ஆன்டடி” என்றும் மற்றவரேர்ள சபேர சசால்லியும் அரழக்கின்றனர. இதியையே ேமது பண்பாடு எவவாறு சிர்தவுற்று இருக்கிறது என்பர்த உணைைாம்.

    இத்்தகு சீரயேடடின் விர்ளவு்தான், இன்று ோம் ோணும் அரனத்து பிைசசரனேளுக்கும் அடிப்பர்ட ோைணம். ஓரினச யசரக்ரே பிரழயில்ரை என்றும் ேள்்ளத் ச்தா்டரபு பிரழயில்ரை என்றும், நீதிமன்றயம தீரப்பு கூறுகிறது. இத்்தகு சீரசேட்ட சமு்தாேத்தில்

    பாலிேல் ச்தாந்தைவுேள் இல்ைாமல் இருந்தால் மடடுயம ோம் ஆசசரிேப்ப்ட யவண்டும்.

    எஙகுமரஎதிலுமர்ாலியல்ரததாந்தரவுகள்

    பாலிேல் ச்தாந்தைவு என்பது உ்டல் ரீதியிைான ச்தாந்தைவு மடடுமல்ை, மன ரீதியிைான உர்ளசசலும் இதில் அ்டங்கும் என்பர்த அரனவரும் அறிவர. அ்தன்படி பாரத்்தால், இன்று சவளிவரும் சபரும்பாைான திரைப்ப்டங்ேள் ோண்பவரேளின் மனர்தக் ேைங்ேடித்து மன்த்ளவில் பாலிேல் ச்தாந்தைரவக் சோடுக்கின்றன. திரைப்ப்டத்திற்குச சசல்யவார அ்தரன விரும்பித்்தாயன சசல்கின்றனர என்று சிைர கூறைாம். அப்படிப் பாரத்்தால், ஊசைங்கும் அரைகுரற நிரவாணப் ப்டங்ேளு்டன் ரவக்ேப்படடுள்்ள வி்ளம்பைப் பைரேேர்ள எதில் யசரக்ே யவண்டும்? நிசசேம் இரவ அரனத்தும் மன்த்ளவில் நிேழ்த்்தப்படும் பாலிேல் ச்தாந்தைவுேய்ள. இ்தற்கு என்ன ்தண்்டரன?

    அரைகுரறோே உர்டேணிவர்த யபஷன் என்று கூறுகின்றனர. “உர்டேணிவது சசாந்த விருப்பம், உன் பாரரவரேச சீர சசயதுசோள்,” என்று சிை சபண்ணிேவாதிேள் ேருத்து கூறுகின்றனர. ஆனால் இவரேள் அந்தப் சபண்ேர்ள மன்த்ளவில் அனுபவிக்ே விரும்புகின்றனர என்பய்த உண்ரம. அரைகுரற ஆர்டயு்டன் ஆண்ேளுக்கு முன்னால் வரும் சபண்ேளும், சாேசச சசேல்ேர்ளச சசயவதுயபான்று சபண்ேளுக்கு முன்னால் சீன் யபாடும் ஆண்ேளும், மன்த்ளவில் எதிர பாலினருக்கு பாலிேல் ச்தாந்தைவு சோடுக்கின்றனர. ஆனால் இ்தரன ோரும் ்தடடிக் யேடபதில்ரை. “முரறோே உர்டயுடுத்துங்ேள்” என்று சபண்ேளுக்கு அறிவுறுத்தினால், ேம்ரம ஆணாதிக்ே சக்தி என்று முத்திரை குத்துயவார பைர உள்்ளனர. அவவாறு முத்திரை குத்்தாவிடில், மன்த்ளவிைான பாலின்ப சுேத்திற்கு ்தர்ட வநதுவிடும் என்பய்த அவரே்ளது அசசம்.

    இன்ரறே சமு்தாேம் முழுக்ேமுழுக்ே பாலிேல் ச்தாந்தைரவ அடிப்பர்டோேக் சோண்டுள்்ளது. பள்ளிேள், ேல்லூரிேள், பணிபுரியும் இ்டங்ேள், யபருநது நிரைேம், இையில் நிரைேம், சபாது இ்டங்ேள் என எல்ைா இ்டங்ேளிலும் பாலிேல்

    “ “முடற்ாக உடையுடுததுஙகள்” என்று த�ண்களுக்கு

    அறிவுறுததினால், நம்டம ஆணாதிக்க ்க்தி என்று

    முததிடர குததுபவார் �லர் உள்ளனர். அவவாறு முததிடர குததைாவிடில், மனதைளவிலான

    �ாலின்� சுகததிறகு தைடை வந்துவிடும் என்�பதை அவர்களது அச்ம்.”

  • 13gபகவத் தரிசனம்rநவம்பர் 20

    ச்தாந்தைவுேள் மன்த்ளவில் சேஜமாே நிேழ்கின்றன. மன்த்ளவில் இருக்கும் ்தன்ரமேள் சசேை்ளவில் சவளிப்படும்யபாது மடடுயம மக்ேள் சு்தாரித்துக் சோண்டு ்தப்பிக்ே நிரனக்கின்றனர. அர்த மன்த்ளவியையே ேடடுப்படுத்்த ஏன் முேைக் கூ்டாது?

    அதிகரித்துரவருமரகாமரஇசடேகள்ஒடடுசமாத்்த சமு்தாேமும் பாலிேல் இன்பத்ர்தப்

    யபாற்றிப் புேழ்கிறது, வாழ்வின் யோக்ேம் இதுயவ என்று யபாதிக்கிறது. இதில் ோரை ோர குற்றம் சாட்ட முடியும்? சபண்ணுரிரம என்ற சபேரில் சபண்ேள் ஏமாற்றப்படுகின்றனர என்பர்த சபரும்பாைாயனார உணருவதில்ரை. சபண்ேர்ள வ்ளரப்பவரேள் அவரேளுக்கு உடுத்தி அழகு பாரக்கும் உர்டேள், ஆபைணங்ேள் மு்தலிேரவ அரனத்தும் பாலிேல் ேவரசசிரேத் தூண்டும் வி்தத்தில் இருக்குயமோனால், இந்த சமு்தாேத்தில் ோம் எ்தரன எதிரபாரக்ே முடியும்?

    ோம சுேம் ேணவன்-மரனவியி்டம் மடடும் என்பர்த சமு்தாேத்தின் சபரிேவரேள் இர்ளேவரேளுக்குக் ேற்றுத் ்தை யவண்டும். ஆனால் ோம சுேத்ர்தத் தீரப்ப்தற்கு இ்தை பை வழிேர்ள சமு்தாேம் இன்ரறே மக்ேளுக்குக் ேற்றுத் ்தருகிறய்த. பை வரு்டங்ேளுக்கு முன்பு எங்ோவது சிை இ்டங்ேளில் நீைத் திரைப்ப்டங்ேள் ோண்பிக்ேப்படடு வந்தன. சிை வரு்டங்ேளுக்கு முன்பு அது ‘சிடி’ோே மாறி பைவைாே ோணப்பட்டது. இப்யபாது அரனவரின் ரேயிலும் ஸமாரட யபானாே உருசவடுத்து விட்டது. ்தேவல் ச்தா்டரபு சா்தனம் என்னும் சபேரில் மக்ேர்ள அடிமட்டத்திலும் அடிமட்டத்திற்கு ஸமாரட யபான் சோண்டு சசன்று விட்டது. ஸமாரட யபானில் ்டவுன்யைாட சசயேப்படும் ்தைவுேளில் நீைப் ப்டங்ேய்ள மு்தலி்டத்ர்தப் பிடித்துள்்ளன என்னும் ்தேவல் ேமது சமு்தாேத்தின் உண்ரம நிரையிரனப் ப்டம்பிடித்துக் ோடடுகின்றது.

    பள்ளிேளில் படிக்கும் மாணவ-மாணவிேர, ேல்லூரி மாணவ-மாணவிேர, பணியி்டத்தில் இருக்கும் ஆண்-சபண்ேள் என பைரும் ்தங்ே்ளது உரைோ்டல்ேளில் பாலுறவு சாரந்த விஷேங்ேர்ள யேைாேவும் மரறமுேமாேவும் பரிமாறிக் சோள்கின்றனர. சோஞசம் பழகி விட்டால் யபாதும், பாலுறரவக் குறித்து யபசத் ச்தா்டங்கி விடுவர.

    இரவேரனத்தும் மக்ேளிர்டயே ோம இசரசேள் ச்தா்டரநது அதிேரித்து வருகின்றன என்பர்தயும் சபரும்பாைான மக்ேள் இவற்ரறக் ேண்டுசோள்வதில்ரை என்பர்தயும் பைரும் இ்தரனயே விரும்புகின்றனர என்பர்தயும் சுடடிக்ோடடுகிறது. இப்படிப்பட்ட சமு்தாேத்தில் பாலிேல் ச்தாந்தைவுேள் இருப்பதில் ஆசசரிேம் என்ன?

    ஆண-த்ணரஉறடவக்ரகட்டுப்டுத்துதல்சமு்தாேத்தின் இநநிரையிரன எடுத்துரைப்பதில்

    ஆன்மீேவாதிேளுக்கு பங்கு உண்்டா என்று சிைர நிரனக்ேைாம். ஆம், நிசசேம் உண்டு. ோமம் மனி்தரன ேைேத்திற்கு அரழத்துச சசல்லும் ே்தவுேளில் ஒன்று என்றும், அறிவுர்டே மனி்தன் இ்தரனக் ரேவி்ட யவண்டும் என்றும் பேவத் கீர்தயில் (16.21) கிருஷணர கூறுகிறார. யமலும், இந்த உைே வாழ்வில் மனி்தன் பந்தப்படடிருப்ப்தற்ோன முக்கிே ோைணம் ோமயம. இ்தரன கிருஷணர

    இரு பாலினரும் ச்கஜமா்கப் பழகினால் சமுதாயத்தில் பைவித பிரசசலன்கள் நிசசயம் தலைதூககும்.

  • 14 gபகவத் தரிசனம் r நவம்பர் 20

    ேடடுண்்ட ஆத்மாவின் நித்திே எதிரி என்றும் ஒருயபாதும் திருப்திேர்டோ்தது என்றும் பேவத் கீர்தயில் (3.39) எடுத்துரைக்கிறார.

    எனயவ, ோமத்ர்தக் ேடடுப்படுத்து்தல் மனி்த வாழ்விற்கு இன்றிேரமோ்த்தாகும். அரனவரும் சநநிோசிோே யவண்டும் என்று கீர்த கூறவில்ரை, ேர்டமுரறக்கு ஒவவா்த விஷேங்ேள் கீர்தயில் அறிவுறுத்்தப்ப்டவில்ரை. மாறாே, ோமத்ர்த சேறிப்படுத்்த யவண்டும் என்யற கிருஷணர அறிவுறுத்துகிறார. சேறிப்படுத்்தப்பட்ட ோமத்ர்த அவர ்தமது பிைதிநிதிோேவும் (பேவத் கீர்த 7.11) வரணிக்கின்றார.

    ஆண்-சபண் உறவு என்பது திருமணம் என்னும் ேடடுப்பாடடிற்குள் இருத்்தல் யவண்டும். அதுயவ மனி்த சமு்தாேத்ர்தக் ேடடுப்படுத்தும். அர்த விடுத்து, “அரனவரும் சமம்” என்று கூறிக் சோண்டு, இரு பாலினரும் சேஜமாேப் பழகினால், நிசசேம் சமு்தாேத்தில் பைவி்த பிைசசரனேள் ்தரைதூக்கும். இதில் சிறிதும் ஐேமில்ரை.

    எனயவ, யவ்த சாஸதிைங்ேள் ஆண்ேர்ளயும் சபண்ேர்ளயும் பிரித்து ரவக்ே யவண்டும் என்பர்த பை இ்டங்ேளில் ச்தளிவாேக் கூறியுள்்ளன. சவண்ரணயும் (ஆணும்) சேருப்பும் (சபண்ணும்) பக்ேத்தில் இருந்தால் சவண்ரண உருகிவிடும் என்றும், ஒருவன் ்தனது சசாந்த மேளு்டன்கூ்ட ்தனிரமயில் இருக்ேக் கூ்டாது என்றும், சபண்ேளு்டனான ச்தா்டரபு எவவ்ளவு ய்தரவயோ

    அவவ்ளவு மடடுயம இருக்ே யவண்டும் என்றும் ஸ்ரீமத் பாேவ்தம் (7.12.9) கூறுகிறது. தினநய்தாறும் ஒயை ஆணும் சபண்ணும் சேஜமாேப் பழகினால், அங்யே இனக் ேவரசசி ஏற்ப்டாமல் இருக்குமா? பிைசசரனேள் எழாமல் இருக்குமா?

    சவடலக்குசரதேல்லாரத்ணகள்உைசேங்கிலும் நிைவும் இந்தப் பிைசசரனக்குத்

    தீரவு என்ன? ஆண்ேள் அரனவரும் முற்றும் துறந்த முனிவரே்ளாே மாற யவண்டும் என்று சிைர கூறைாம். ேர்டமுரறயில் அது சாத்திேமல்ை என்பர்த அரனவரும் அறிவர. ேண்ணிேமாே வாழ நிரனக்கும் ஆண்மேனும் ச்தா்டரசசிோன சபண் சேவாசத்தினால் ்தன்னிரை மறப்பான் என்பது உறுதி. எனயவ, ேமது பாைம்பரிே பண்பாடடில் சபண்ேளுக்கும் ஆண்ேளுக்கும் சவவயவறு சமு்தாேப் பணிேள் நிேமிக்ேப்படடுள்்ளன. ஆண்ேள் சவளியே சசன்று சபாருளீட்ட யவண்டும், சபண்ேள் இல்ைத்தினுள் இருந்தபடி இல்ைற ே்டரமேர்ளப் பாரத்துக்சோள்்ள யவண்டும்.

    யவரைக்குச சசல்லும் இ்டத்தில் சபண்ேளுக்கு நிேழும் ச்தால்ரைேளுக்கு இதுயவ நிைந்தைத் தீரவாே அரமயும். இந்தத் தீரவிரனப் படித்்தவு்டன் சிைர இஃது ஆணாதிக்ே எண்ணத்ர்த சவளிப்படுத்துகிறது என்று நிரனக்ேைாம். நீங்ேள் என்ன நிரனத்்தாலும் உண்ரம இதுயவ. சபண்ேளுக்கும் ஆண்ேளுக்கும் சமு்தாேத்தில் சவவயவறு ே்டரமேள் உள்்ளன.

    தவணலணயும் தைருப்பும் பக்கத்தில் இருநதால் தவணலண உருகி விடும். அதுவபாை, ஆணும் தபணணும் ச்கஜமா்கப் பழகினால், அஙவ்க இனக ்கவர்சசி ஏற்படும்.

  • 15gபகவத் தரிசனம்rநவம்பர் 20

    இல்ைத்ர்தப் பைாமரிப்பதும் குழநர்தேர்ள வ்ளரப்பதும் ்தாயமாரேளின் முக்கிே ே்டரமோகும். ேணவன்-மரனவி இருவரும் யவரைக்குச சசல்லும் இ்டங்ேளில் குழநர்தேள் ஏறக்குரறே அனார்தேர்ளப் யபான்று வ்ளரகின்றனர என்பர்த ோைால் மறுக்ே முடியும்? குழநர்தேளுக்குத் ய்தரவோன பாசத்ர்தயும் பரிரவயும் ஊடடி வ்ளரப்பவள் ்தாய. ஆனால் அவள் யவரைக்குச சசன்று விட்டால், அக்குழநர்த எவவாறு முரறோே வ்ளரும்?

    யவரைக்குச சசல்ைா சபண்ேள் என்பய்த இப்பிைசசரனக்கு உண்ரமோன தீரவு. சபண்ணிேத்ர்த வ்ளரப்ப்தாேக் கூறுபவரேள் நிசசேம் இக்ேடடுரைக்கு எதிரப்பு ச்தரிவிப்பர. ஆயினும், சமு்தாே அ்ளவில் ஆண்-சபண் இர்டயே யவறுபாடு உள்்ளது என்பர்தயும் இவரே்ளது சபாறுப்புேள் யவறுபடுகின்றன என்பர்தயும் எடுத்துரைப்பது எமது

    ே்டரம. ஆன்மீே அ்ளவில் இருவருக்கும் சம உரிரம வழங்ேப்படுகிறது என்பர்தயும் இநயேைத்தில் எடுத்துரைக்ேக் ே்டன்படடுள்ய்ளாம். (இதுகுறித்்த ஸ்ரீை பிைபுபா்தரின் உரைோ்டரையும் படியுங்ேள்.)

    தமாத்தரேமுதாயத்டதயுமரமாற்றுசவாம“பாலுறவினால் ோன் இன்பமர்டயவன்,” என்று

    இன்ரறே மக்ேள் முழுரமோே ேம்புகின்றனர. சமு்தாேத்தின் உண்ரம ேண்பனாேத் திேழ்ந்த ஸ்ரீை பிைபுபா்தர, மனி்த சமு்தாேத்தின் யோக்ேம் புைனின்பத்தில் திர்ளத்திருப்பது அல்ை என்றும், இந்தப் புைனின்பம் ேமது ஆன்மீே முன்யனற்றத்திற்ோன முக்கிே ்தர்ட என்றும், இ்தரன முரறோே வழிே்டத்தி, ேடடுப்படுத்தி, ேமது ேவனத்ர்த கிருஷணரின்பால் திருப்ப யவண்டும் என்றும் பைமுரற அறிவுறுத்தியுள்்ளார.

    ோம் இன்று வாழும் சமு்தாேம் இ்தற்கு முற்றிலும் எதிைாே உள்்ளது, ஆன்மீேப் பண்பாடடிற்கு சா்தேமான சூழ்நிரை இன்று இல்ரை என்யற கூறைாம். இ்தற்கு மத்தியில் ோம் எவவாறு சாதுவாே வாழ முடியும்? இருப்பினும், மு்தலில் குரறந்தபடசம் கிருஷண பக்்தரே்ளாே இருப்பவரேளும் பக்திரே விரும்புபவரேளும், ஆண், சபண் ஆகிே இருவருக்கும் சமு்தாேத்தில் சவவயவறு பணிேள் உள்்ளன என்பர்த உணரநது, ோமத்தினால் ரபத்திேமாே உள்்ள இன்ரறே அசுை சமு்தாேத்திலிருநது மு்தலில் ்தங்ேர்ளப் பாதுோத்துக்சோள்்ள யவண்டும்.

    அடுத்து ேம்மால் இேன்ற வரை மற்றவரேர்ளயும் இதிலிருநது பாதுோக்ே யவண்டும். மு்தலில் ேம்ரம மாற்றுயவாம், அடுத்து அரனவரையும் மாற்றுயவாம். ோம் அரனவரும் நித்திேமானவரேள்; கிருஷணரை அறிநது, கிருஷணருக்கு யசரவ சசயது, கிருஷணரை யேசித்து, கிருஷணரு்டன் இன்பமாே வாழ யவண்டிேவரேள். இ்தரன உணரநது இ்தற்கு சா்தேமான பணியிரன சசவவயன சசயது வாழ்ரவப் பக்குவப்படுத்துயவாமாே.

    EEE

    திரு. ஸ்ரீ கிரிதாரி தாஸ் அவர்்கள், ப்கவத் தரிசனம் உடபட பகதிவவதாநத புத்த்க அறக்கடடலையின் தமிழ் பிரிவில் ததாகுப்பாசிரியரா்கத் ததாணடாற்றி வருகிறார்.

    ஆண, தபண ஆகிய இருவருககும் சமுதாயத்தில் தவவவவறு பணி்கள் உள்ைன என்பலத உணர்நது

    கிருஷண பகதியுடன் தசயல்படுவவாமா்க.

  • 16 gபகவத் தரிசனம் r நவம்பர் 20

  • 17gபகவத் தரிசனம்rநவம்பர் 20

  • 18 gபகவத் தரிசனம் r நவம்பர் 20

    தினமும் த்ால்வீர்!ஹரை கிருஷ்ண ஹரை கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரை ஹரை

    ஹரை ைாம ஹரை ைாம ைாம ைாம ஹரை ஹரைமகிழ்சசி்டைவீர்!!!

  • 19gபகவத் தரிசனம்rநவம்பர் 20

    உறவுகள் க்ந்தைதைால் கனவுகள் கடலந்தைதைா?

    ேமுதாயக்ரகட்டுடர

    ஆண்டி மு்தல் அைசன் வரை அரனவரும் துன்பத்ர்தத் ்தவிரத்து இன்பமாே வாழயவ விரும்புகின்றனர. ேமது இன்பதுன்பங்ேர்ள பிறரி்டம் பகிரநதுசோள்ளும்யபாது. இன்பம் இைடடிப்பாகும் என்றும், துன்பம் பாதிோேக் குரறயும் என்றும் மக்ேள் கூறுவது வழக்ேம். எனயவ, மனி்த சமு்தாேத்தில் ேணவன், மரனவி, ்தாய, ்தநர்த, குழநர்த, சயோ்தைன், சயோ்தரி, ்தாத்்தா, பாடடி, ேண்பன், அக்ேம்பக்ேத்தினர, உ்டன் பணிபுரியவார என உறவுமுரறேளின் படடிேல் நீண்டு சோண்ய்ட சசல்கிறது. உறவுேர்ள அடிப்பர்டோேக் சோண்ய்ட குடும்பமும் சமு்தாேமும் இேங்குகின்றன. பைர குடும்ப உறுப்பினரேளின் மகிழ்சசியே ்தமது மகிழ்சசி என வாழ்கின்றனர. குடும்ப உறுப்பினரேளி்டம் ஒருவர பல்யவறு உணரசசிேர்ள சவளிப்படுத்தினாலும், குடும்பத்தின் மகிழ்சசிக்ோே எந்தசவாரு திோேத்ர்தயும் ஏற்கின்றார. இவற்றிலிருநது உறவுேளில் கிர்டக்கும் அன்பு, பாசம், யேசத்திற்கு மனி்தன் இேற்ரேோேக் ேடடுப்படுகிறான் என்பர்த அறிே முடிகிறது.

    உடையுமரஉறவுகள்இருப்பினும், சிை ்தருணங்ேளில் இத்்தரேே

    உறவினரேளுக்கிர்டயே உண்்டாகும் ய்தரவேற்ற சநய்தேம், வீண் பிடிவா்தம், வஞசரன, சபாறாரம, சசாத்து பிைசசரன மு்தலிேவற்றால் பை வரு்டங்ே்ளாேத் ச்தா்டரந்த அன்பான உறவுேளும் அருரமோன ேடபுேளும்கூ்ட உர்டநது விடுகின்றன. யோபம், மனர்தப் புண்படுத்தும் சசாற்ேள் மற்றும் சரிோன புரிநதுணரவு இல்ைாரமயும்கூ்ட உறவுேள் உர்டவ்தற்கு ோைணமாகின்றன. இவவாறு

    சிர்தவுற்ற உறவுேர்ள சீரபடுத்்த முேலும்யபாது, ேவரை, துன்பம், ஏமாற்றம், மற்றும் பேயம மிஞசுகிறது. இன்ரறே சூழ்நிரையில் இ்ளம் சமூேத்தினரேளுக்கு இர்டயிைான உறவுேளில் ஏற்படும் பிைசசரனேள் சமூேத்திற்கு மாசபரும் அசசுறுத்்தைாே வி்ளங்குகின்றன.

    இளடமயின்ரஇயலாடமஒரு யுவனும் யுவதியும் ோ்தலிக்கும்யபாது,

    அவரேளுக்கிர்டயிைான அன்பு மு்தலில் பிைமிப்பாேவும் இனிரமோேவும் உணைப் படுகிறது. ஆனால், ோைம் சசல்ைசசசல்ை அய்த உறரவ சலிப்பாேவும் ச்தால்ரைோேவும் எண்ணி இறுதியில் பிரிநது விடுகின்றனர. இ்தரன ஜீைணிக்ே இேைா்த சிைர வலி ்தாங்ே முடிோமல், ்தங்ேளுக்குள்ய்ள அழுது புைம்புகின்றனர. அசசமேத்தில் ்தங்ே்ளது வாழ்ரவயே ச்தாரைத்துவிட்ட்தாேவும் ்தங்ேர்ளப் புரிநதுசோண்டு ஆறு்தல் கூற ோரும் இல்ரையே என்றும் ஏங்குகின்றனர.

    இவரேர்ளப் யபாையவ, சமூேத்திற்கு அஞசி வாழும் பைர ்தங்ே்ளது உறவுேளில் விரிசல் ஏற்படும்யபாது சமூேம் ்தம்ரம ேவனிப்பதில்ரை என எண்ணுகின்றனர. வாழ்வின் ேசப்பான அனுபவத்தினால் ்தனிரமரே ோடுகின்றனர. ஒருவர மற்றவரின் மீது சோண்டிருந்த அன்பின் ஆழத்ர்தப் சபாறுத்து அவரே்ளது துன்பத்தின் அ்ளவு மாறுபடுகிறது. சிை யேைங்ேளில் சேருங்கிே உறவுேளினால் உண்்டாகும் ஏமாற்றம் அவரேர்ள ்தற்சோரை வரை சசல்ைத் தூண்டுகிறது. உறவுேள் ேசந்த்தால் வாழ்வின் எல்ைாக் ேனவுேளும் ேரைநது விட்ட்தாே

    வழஙகியவர்: ஜீவன த்கைரஹரி தாஸ்

  • 20 gபகவத் தரிசனம் r நவம்பர் 20

    எண்ணுகின்றனர. இப்படிோன வாழ்யவ யவண்்டாசமன்று சவறுப்பவரேளுக்கு புத்துணரசசி அளித்திடும் ஒரு ேற்சசயதி ோத்துக் சோண்டிருக்கிறது.

    தீபவுரஇலவேமபேவான் ஸ்ரீ கிருஷணர சுமார 500

    வரு்டங்ேளுக்கு முன்னர ஸ்ரீ ரச்தன்ே மஹாபிைபுவாே அவ்தரித்்தார. அவர எந்தவி்த யப்தமுமின்றி மக்ேளின் மனப் யபாைாட்டத்திற்ோன தீரவு என்னும் ேற்சசயதிரே அரனவருக்கும் இைவசமாே வழங்கினார. இைவசம் என்ப்தால் இ்தன் மதிப்ரப குரறத்து எர்ட யபா்டக் கூ்டாது. ரச்தன்ே மஹாபிைபு ்தமது ோைணமற்ற ேருரணயினால் உன்ன்தமான சபாக்கிஷத்ர்த அர்டவ்தற்ோன வழிரேயும் ஆயைாசரனரேயும் கூறியுள்்ளார. இர்த அரனவரும் ்தேவுசசயது ேவனமு்டன் யேடபீைாே.

    உணடமயானரஉறவுமுடறயுமரஅதன்ரபிம்மும

    ரச்தன்ே மஹாபிைபு கூறுகிறார, “எல்ைா ஜீவன்ேளும் பேவான் கிருஷணரு்டன் நித்திேமான ச்தயவீே உறரவக் சோண்டுள்்ளனர. பாசமும் பற்று்தலுமுர்டே உறவுமுரறேர்ளத் ய்தடும் ப்டைம் ோம் பேவான் ஸ்ரீ கிருஷணரு்டனான ச்தயவீே உறவிரனப் புதுப்பிக்கும்யபாது முடிவர்டகின்றது.”

    பேவான் ஸ்ரீ கிருஷணரின் ஸவரூபம் ஆனந்தமேமானது. யமலும், இந்த ஆனந்தம் ஒவசவாரு ேணமும் யமன்யமலும் அதிேரித்துக் சோண்ய்ட சசல்கிறது. இந்த ஆனந்த ஸவரூபயம பை ச்தயவீே லீரைேளுக்கு வித்்தாே அரமகின்றது. ோம் வாழும் இந்த சப்ளதிே உைகிலுள்்ள உறவுேய்ளா துன்பம், அறிோரம, மற்றும் மறுபிறவிரேக் சோடுக்ே வல்ைது. இ்தற்கு யேரமாறாே, ஆனந்தயம வடிவான கிருஷணரு்டனான உறவானது உன்ன்தமான யபைானந்தத்ர்த வழங்ேக் கூடிேது.

    இவவுைகில் ோம் ோணும் எல்ைா உறவுேளும் கிருஷணரு்டனான ச்தயவீே உறவின் பிம்பயம; இந்த உறவுேளின் உண்ரம வடிவம் ஆன்மீே உைகில் ோணப்படுகிறது. சப்ளதிே உைேம் ஆன்மீே உைகின் பிம்பமாகும். ஆன்மீே உைகில் ேணவன்-மரனவி உறவு, சபற்யறார-பிள்ர்ள உறவு, ேடபு, எஜமானர-யசவேன் உறவு மு்தலிே எல்ைா உறவுேளும் தூயரமோன நிரையில் ோணப்படுகின்றன. ஆன்மீே உைகில் இம்மாதிரிோன உறவுேள் உள்்ளனவா என சிைர சநய்தகிக்ேைாம். உண்ரம என்னசவனில், ஆன்மீே உைகில் ோணப்படும் உறவுேய்ள சப்ளதிே உைகில் ஒரு பிம்பமாே சவளிப்படுகிறது.

    இவவுைகில் ோணப்படும் உறவுேள் அரனத்தும் ஆன்மீே உைகிலும் கிர்டக்ேப் சபறும் என்பர்தக் யேடகும்யபாது, ேம்பிக்ரேயும் உற்சாேமும் புத்துணரசசியும் ஏற்படுகின்றன. சாஸதிை ்ானம் உர்டேவரேள் சப்ளதிே உைகிலுள்்ள உறவுமுரறேள் ஆன்மீே உைகிலுள்்ள உறவுமுரற